கண்டி மாவட்டத்தில் இன்று 10 மணியுடன் ஊரடங்கு நீக்கம்

கண்டி நிர்வாக மாட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 10 மணிக்கு நீக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று காலை 10 மணியுடன் ஊரடங்கை உத்தரவை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

(Visited 66 times, 1 visits today)

Post Author: metro