கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, இருவர் காயம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

 

(Visited 64 times, 1 visits today)

Post Author: metro