ஒப்­பற்ற லீசிங் தீர்­வு­களை வழங்கும் வகையில் லங்கா அசோக் லேலான்ட் நிறு­வ­னத்­துடன் செலான் வங்கி கைகோர்ப்பு

செலான் வங்கி இந்­தி­யாவின் 2ஆவது மாபெரும் வணிக வாக­னங்கள் உற்­பத்­தி­யா­ள­ரான அசோக் லேலான்ட் உடன் கைகோர்த்து இலங்­கையின் சுற்­று­லாத்­துறை, நிர்­மா­ணத்­துறை மற்றும் போக்­கு­வ­ரத்து துறை­க­ளுக்கு வலு­வூட்டும் வகையில் சௌக­ரி­ய­மான மற்றும் நெகிழ்ச்­சி­யான லீசிங் தீர்­வு­களை வழங்க முன்­வந்­துள்­ளது.


மேலும், செலான் வங்­கியைச் சேர்ந்த நிபு­ணர்கள் குழு­வினால், பெறு­மதி வாய்ந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு லீசிங் பக்­கேஜ்கள் தொடர்பில் விசேட ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­வ­துடன், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தமது கனவு வாக­னத்தை சிக்­கல்­க­ளின்றி கொள்­வ­னவு செய்து கொள்­வ­தற்­கான வச­தி­களை வழங்­கு­கி­றது.

மேல­திக விவ­ரங்­க­ளுக்கு வாடிக்­கை­யாளர் அரு­கி­லுள்ள செலான் வங்கி கிளைக்கு விஜயம் செய்ய முடியும் அல்­லது வேக­மான மற்றும் துரி­த­மான வாகன லீசிங் தீர்வை பெற்றுக் கொள்ள செலான் வங்­கியின் ஹொட்லைன் இலக்­க­மான 011 2 00 8888 உடன் தொடர்பு கொள்­ளலாம்.

(Visited 13 times, 1 visits today)

Post Author: metro