நள்ளிரவு முதல் வைபர் மீதான தடை நீக்கம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களின் தடை நீக்கத்தின் முதற்கட்டமாக இன்று நள்ளிரவு முதல் வைபர் மீதான தற்காலிக தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(Visited 19 times, 1 visits today)

Post Author: metro