இலஞ்சக் குற்றச்சாட்டில் சீதுவை குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது

வர்த்­தகர் ஒரு­வ­ரிடம் 25 ஆயிரம் ரூபா பணத்­தையும், வைன் போத்தல் ஒன்­றையும் இலஞ்­ச­மாக பெற்ற சந்­தே­கத்தில் சீதுவ பொலிஸ் குற்­றப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

Post Author: metro