முல்லை. நாயாறு கட­லுக்குச் சென்ற மூன்று மீன­வர்­களைக் காண­வில்லை!

முல்­லைத்­தீவு நாயாறு பகு­தி­யி­லி­ருந்து கட­லுக்குச் சென்ற மூன்று மீன­வர்­க­ளு­ட­னான படகு ஒன்று காணாமல் போன­தாக முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

நேற்­று­ கட­லுக்குச் சென்ற சிலாபம் பங்­க­தெ­னிய பிர­தே­சத்தைச் சேர்ந்த 3 மீன­வர்­களே இவ்­வாறு பட­குடன் காணா­மல்­போ­ன­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

(Visited 10 times, 1 visits today)

Post Author: metro