கலரை பாக்காதீங்க திறமையை பாருங்க – ஐஸ்வர்யா ராஜேஸ்

தன் நடிப்­புத்­தி­ற­மை­யாலும், இயல்­பான அழ­காலும் வலம் வருபவர் நடிகை ஐஸ்­வர்யா ராஜேஷ். ‘நீயெல்லாம் தமிழ் இண்­டஸ்ட்­ரி­யில ஹீரோ­யி­னுக்கு செட்­டாக மாட்ட’; ‘நீங்க ஹீரோயின் மெட்­டீ­ரி­யலே கிடை­யா­தும்மா’ என்று சில புரொ­டி­யூ­சர்கள் சொன்­னார்கள்.

வெள்ளை நிற கதா­நா­ய­கி­க­ளையே தொடர்ந்து பார்த்­து­வந்த அவர்­க­ளுக்கு நம் மண்­ணு­டைய நேட்டிவ் கலரில் இருக்கும் என்னை ஏற்­றுக்­கொள்­வது கஷ்­ட­மான விஷ­யம்தான்’ என்­பதை அவரே ஒரு பேட்­டியில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். பெண்­களின் நிறம், உடல் அமைப்பு போன்­ற­வற்றைப் பற்றி மனம் திறக்­கிறார் நடிகை ஐஸ்­வர்யா ராஜேஷ்.

” யெஸ், கறுப்பு நிறம் இன்­னமும் நம்ம சொஸைட்­டி­யில இரண்­டாம்­பட்­ச­மா­கத்தான் பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனா, நம்ம மண்­ணோட நேட்­டி­விட்டி நிறமே கறுப்­புதான். நிறம் பத்­தின நம் எண்­ணங்­க­ளு­டைய அடிப்­ப­டையே இங்கே தப்பா இருக்கு. ஏன்னா, நம்ம எல்­லா­ரோட மன­சையும் ஃபேர்னஸ் க்ரீம் விளம்­ப­ரங்­கள்தான் ஆக்­கி­ர­மிச்­சுட்டு இருக்கு.

நானும் விதி­வி­லக்கு இல்ல கேர்ள்ஸ். காலேஜ் டேஸ்ல எல்லா கேர்ள்­ஸைப்­போல நானும் ஃபேர்னஸ் க்ரீம் போட்டு கல­ராக முயற்சி பண்­ணி­யி­ருக்கேன். ஒரு மாசம் பளிச்­சுன்னு இருப்பேன். மறு­ப­டியும் என் கலர் திரும்ப வந்­துடும்.

நான் சினி­மா­வுல நடிக்­க­ணும்னு டிரை பண்­ணி­னப்­ப­கூட என் நிறத்­தைத்தான் மைனஸா பலரும் பார்த்­தாங்க. ஆனா, திறமை இருந்தா கல­ரெல்லாம் மேட்­டரே கிடை­யா­துன்னு என் மன­சுக்கு நான் புரிய வெச்சேன். பிறகு சொஸைட்­டிக்குப் புரிய வைச்சேன். இதைத்தான் மத்த கேர்ள்­ஸுக்கும் நான் சொல்வேன். கலர், பாடி ஷேப் பத்­தி­யெல்லாம் கவ­லைப்­ப­டா­தீங்க. திற­மையை மட்டும் வளர்த்­துக்­கோங்க.

ஆண்­க­ளுக்கும் ஒரு வார்த்தை, பொண்­ணுங்­க­ளோட கலரைப் பார்க்­கா­தீங்க.அவங்­க­ளோ­ட­தி­ற­மையைப் பாருங்க” என்­றவர், சினிமா இண்­டஸ்ட்­ரியில் நிறம் எப்­படிப் பார்க்­கப்­ப­டு­கி­றது என்­ப­தையும் மறக்­காமல் குறிப்­பிட்டார்.

” கிரா­மத்துப் பொண்ணு கெரக்­ட­ருக்­குக்­கூட நேட்­டி­விட்டி முகம் இல்­லாம, நேட்­டி­விட்டி கலர் இல்­லாம ேநார்த் இண்­டியன் ஹீரோ­யின்ஸை எதுக்கு புக் பண்­றாங்­கன்னே தெரி­யலை..! உலக அழ­கி­கள்ல பலரும் சினி­மா­வுல நடிச்­சி­ருக்­காங்க. அதுல ஒரு சிலர்­தானே ஷைனா­கி­யி­ருக்­காங்க.

காரணம், எவ்ளோ அழகா இருந்­தாலும், எவ்ளோ கலரா இருந்­தாலும் அவங்க செய்­கிற கெரக்­ட­ருக்கு நியாயம் செஞ்­சி­ருந்தா அவங்க நிலைச்சு இருப்­பாங்க. எக்­கச்­சக்க மேக்கப், கிளா­மர்னு இல்­லாம நல்லா நடிச்­சாலே ரசி­கர்கள் கண்­ணுக்கு அழகா தெரி­வேங்­கி­ற­துதான் என்­னோட பாலிசி”

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro