இலங்கையில் வட்ஸ் அப் கட்டுப்பாடு இன்றிரவு நீக்கப்படும்

இலங்கையில் இன்று இரவு முதல் வட்ஸ்அப் (WhatsApp) மீதான தடை கட்டுப்பாடுகள் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்;தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro