பேஸ்புக் மீதான தடையை உடன் நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கில் சில தின்களாக பல சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன.

கடந்த செவ்வர்யக்கிழமை 13 ஆம் திகதி வைபர் மீதான தடை நீக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு; வட்ஸ்அப் மீதான தடையும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 37 times, 1 visits today)

Post Author: metro