க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்சை பெறு­பே­றுகள் அடுத்­த­வாரம்

(எம்.மனோ­சித்ரா)

2017 கல்­வி­யாண்­டுக்­கான கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சை பெபே­றுகள் எதிர்­வரும் 28 ஆம் திகதி வெளி­யி­டப்­படும் என இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

க.பொ.த சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­படும் என அறி­விக்­கப்­பட்ட தினத்தில் வெளி­யி­டப்­படும்.

இம்­மாதம் 28 ஆம் திக­திக்கு முன்னர் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­படும் என பரப்­பப்­படும் வதந்­தி­களில் எந்­த­வித உண்­மையும் இல்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

(Visited 52 times, 1 visits today)

Post Author: metro