மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 இளைஞர்கள் பலி

குருணாகல் மாவட்டத்தின் தும்மலசூரிய பிரதேசத்தில் மோட்டார் இன்று காலை இடம்பெற்ற சைக்கிள் விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளை மற்றொரு மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

(Visited 39 times, 1 visits today)

Post Author: metro