உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் முன்னேறிய இலங்கை..!

உலக இணையசேவை வேகத்தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன்படி கையடக்கப் பேசிகளுக்கான இணைய வேகத்தில், உலக அளவில் இலங்கை 15 இடங்களில் முன்னேறி, 82வது இடத்தில் உள்ளது.

கையடக்கபேசியூடான இணைய சேவையின் தரவிறக்க வேகம் நொடிக்கு 16.08 மெகாபைட்டாக காணப்படுகிறது.

நிலையான தொலைபேசி வழி இணைய சேவை வழங்குதலில் இலங்கை ஒரு இடம் முன்னேறி, 76வது இடத்தில் உள்ளது. இந்த தரப்படுத்தல் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

(Visited 50 times, 1 visits today)

Post Author: metronews 1