இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை தவறவிட்ட அனுஷாவிற்கு வெண்கலப் பதக்கம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியின், 45 – 48 Kg எடை பிரிவிலேயே அனுஷா கொடிதுவக்குவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீராங்கனை மேரி கொம் உடனான, அரையிறுதிப் போட்டியில் மோதி அனுஷா தோல்வி அடைந்தத நிலையில், இறுதிப் போட்டிக்கு மேரி கொம் தகுதி பெற்றுள்ளார்.

எனினும் அனுஷாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metronews 2