குண்டு இளைஞரை மணந்த அழகான இளம் பெண்: அசரவைக்கும் காரணம் –

தாய்லாந்தில் மிகவும் உடல் பருமனாக உள்ள நபருக்கும் ஒல்லியாகவும் அழகாகவும் இருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில் கிண்டல்களை பொருட்படுத்தாமல் ஜோடி வாழ்ந்து வருகிறது.

கூடீ என்ற இளைஞரின் உடல் எடை 120 கிலோ ஆகும். இவரை சுற்றியிருப்பவர்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்வது வழக்கமாகும். இந்நிலையில், புவாடல் என்ற வெறும் 44 கிலோ எடை கொண்ட அழகான பெண்ணுக்கும் கூடீக்கும் இடையில் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
தம்பதிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. கணவர் குறித்து புவாடல் கூறுகையில் அவர் அழகாக இல்லை மற்றும் குண்டானவர் என்பது தெரியும். ஆனால் அவர் இதயம் கொண்டவராவார். அது தான் எனக்கு முக்கியம்.
என் மீது அவர் மிகவும் பாசமாக உள்ளார். நாங்கள் எல்லா விடயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம்.

எங்களை பலர் கிண்டல் செய்யும் விதத்தில் நடந்துகொள்வார்கள். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

(Visited 228 times, 1 visits today)

Post Author: metronews 3