விளம்பி வருட சுபநேரங்கள்…!

வருடப் பிறப்பு

மலரும் மங்களகரமான விளம்பி என்ற புதிய ஆண்டு

(14.04.2018) சித்திரை 01 ஆம் நாள் சனிக்கிழமை வாக்கிய பஞ்சாங்கப்படி

காலை 7.00 மணிக்கும் திருக்கணித பஞ்சாங்கப்படி காலை 8.13 மணிக்கும் பிறக்கின்றது,

 

புண்ணிய காலம்

14.04.2018 அன்று அதிகாலை 3.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை புண்ணிய காலமாகும்.

 

இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராட நீல அல்லது சிவப்பு நிற ஆடை

அணிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் சிறப்பான வாழ்வு பெறுவார்கள்.

 

கைவிசேஸம்

14.04.2018 சித்திரை 01 சனி பகல் 11,00 – 12.05

14.04.2018 சித்திரை 01 சனி பகல் 01,00 –  2.00

14.04.2018 சித்திரை 01 சனி மாலை 6.21 – 8.13

16.04.2018 சித்திரை 03 திங்கள் பகல் 10.45 – 2.00

(Visited 71 times, 1 visits today)

Post Author: metronews 3