மது போதையில் பெண் தோழியிடம் தவறாக நடந்து கொண்ட ஏமி ஜாக்சன்…!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நடிகை ஏமி ஜாக்சன், 2.0 படத்தை தொடர்ந்து தற்போது Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஐ படம் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் முன்னணி நடிகையாவிட்டார் ஏமி.

மேலும், பிஸியாக பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ஏமி ஜாக்சன் நடித்து வரும் Super girl என்ற சீரியல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. அதைத்தொடர்ந்து, கன்னடத்தில் தி வில்லன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் எப்போதும் படு கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.

அந்த வகையில், அப்படியிருக்க சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலாக பரவி வருகின்றது.

(Visited 184 times, 1 visits today)

Post Author: metronews 3