மீண்டும் வட மாகாண ஆளுனரானார் ரெஜினோல்ட் குரே…!

வட மாகாண ஆளுனராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அண்மையில் ஆளுனர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்ட போது, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் மறுதினமே அவர் மீண்டும் வட மாகாணத்துக்கான ஆளுனராக சந்திப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metronews 1