லிவிங் டூ கெதர் வாழ்க்கையை முறித்து கொண்ட ஜான் சீனா – நிக்கி ஜோடி

 

விரைவில் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில், தங்களது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியா: குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா, நடிகை நிக்கி பெல்லா ஜோடி தங்களது 6 ஆண்டு லிவிங் உறவை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

குத்துச்சண்டை போட்டியான டபிள்யு.டபிள்யு.இ., மூலம் பிரமானவர் ஜான் சீனா. இதன் பின் ஹாலிவுட் படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவரும் நடிகை நிக்கி பெல்லாவும் திருமணம் செய்யாமலேயே 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

பின் கடந்த ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில், தங்களது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

We love you all ❤️

A post shared by Nikki Bella (@thenikkibella) on

(Visited 125 times, 1 visits today)

Post Author: metronews 2