பட வாய்ப்பிற்காக பெண்கள் எந்த நிலைக்கும் செல்வார்களா….? இணையத்தில் படங்கள் அம்பலம்…!

இயக்குனர் ஒருவரிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த நடிகையை நிர்வாணமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் சில இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில் விளம்பரங்களில் மாடலாகவும் வலம வந்துள்ளார். அவந்திகாவின் நிர்வாண படம் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை பார்த்த அவந்திகாவும் அதிர்ந்து போயுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் :-“என்னை ஒரு இணையதள தொடரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர். அதன் இயக்குனர் நிர்வாணமாக என்னை போட்டோ எடுக்க வேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதித்து போஸ் கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு தெரியாமல் அந்த நிர்வாண படத்தை இணையதளத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

நான் தற்போது லக்னோவில் இந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். மும்பை திரும்பியதும் இயக்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார். அவருடைய முழுப்பெயர் அவந்திகா கொஹாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 228 times, 1 visits today)

Post Author: metronews 3