நயன்தாராவுக்காக விஸ்வரூபம் எடுத்த சிவா; கோபத்தின் உச்சத்தில் விக்னேஷ் சிவன்…!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரம் சிவகார்த்திகேயன். நடிகராக அறிமுகமான முதல் நல்ல படங்களை தெரிவு செய்து நடித்து உச்சம் தொட்டு இருக்கிறார்.

சமீபத்திலும் கூட தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நயன்தாராவின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிரூத்தின் இசையில் உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் இந்த படத்திற்கு ‘கல்யான வயசு’ என்ற பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் வருகிற 17 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.
அதுமட்டுமன்றி ‘வேலை்ககாரன்’ படத்தை தொடர்ந்து ‘எஸ்.கே.13’ படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

For the first time.. Lyricist SivaKarthikeyan 🥁🥁🥁#KalyaanaVayasu , second single from #KolamaavuKokila on May 17th 🙂

Posted by Anirudh Ravichander on Friday, May 11, 2018

(Visited 213 times, 1 visits today)

Post Author: metronews 3