திருமணத்திற்கு பிறகும் இந்த ஆட்டம் காட்டியிருக்கிறார் ஸ்ரேயா; வைரலாகும் புகைபடம்…..!

படங்களில் கவர்ச்சி நடிகை என்றால் முன்பு பெயர் சொல்லப்படுபவர் நடிகை ஸ்ரேயா. அவர் மார்ச் 12ம் திகதி ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர் நடிப்பில் மற்றும் அன்றி நடனத்துறையிலும் சிறந்து ஜொலிப்பவர். திருமணத்துக்கு முன்பு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.

திருமணத்திற்கு பிறகாவது சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எந்த சினிமா பக்கத்திற்கும் நடிக்க முன்வரவில்லை.

இந்த நேரத்தில் அவர் கோடை காலம் என்பதால் நண்பர்களுடன் நீச்சல் உடையில் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளமான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு பிறகும் இப்படியா உடை அணிந்து சுற்றுவது என கரித்து கொட்டி காமண்ட் செய்து வருகிறார்கள்.

(Visited 415 times, 1 visits today)

Post Author: metronews 3