ஐபிஎல் ஏலத்தில் டோனியை முந்திய அந்த வீரர் யார் தெரியுமா?: விபரம் உள்ளே

2018 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் மிகவும் விலை உயர்ந்த வீரர் முன்னிலையில் விராட் கோஹ்லி உள்ளார்.

இவரது விலை ரூ.17 கோடி ஆகும். ரோயல் சேலஜ்சர்ஸ் அணியின் தலைவராக இருந்த விராட் கோஹ்லி இந்த ஆண்டு ஏலத்தில் விடப்படவில்லை. எனினும், இவரை தக்கவைத்துக்கொள்வதற்காக ரூ.17 கோடியை ரோயல் அணி உரிமையாளர் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

எனவே, 2048 ஆம் ஆண்டில் மிகவும் விலை உயர்ந்த வீரர் விராட் கோஹ்லி ஆவார். கோஹ்லிக்கு அடுத்த இடத்தில் 15 கோடி விலை மதிப்பில் டோனி இருக்கிறார்.

(Visited 76 times, 1 visits today)

Post Author: metronews 1