இணையத்தில் கலக்கும் ஐஸ்வர்யா ராயின்  லிப் டு லிப் கிஸ் : படங்கள் இணைப்பு

நேற்று(13-05-2018) கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார்.

அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா எவ்வளவு நெருக்கம் என்பதையே இது காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(Visited 180 times, 1 visits today)

Post Author: metronews 1