பள்ளிப்பருவத்திலே பல்லான படமா?: நடிகை ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் இந்த படத்தை பற்றி பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்போது இவர் முதல் முதலாக பார்த்த அடல்ட் படத்தை பற்றிய தகவலையும் கூறியுள்ளார்.

1-ம் வகுப்பு படிக்கும் போதே அவரது கசின்களுடன் சேர்ந்து இணையத்தில் ப்ளூ பிலிம்ஸ் பற்றி தேடினாராம்.

அப்போது இதெல்லாம் அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால் அதை தெரிந்து கொள்ள தேடியுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிடம் மாட்டி கொண்டதாக கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் 1-வது படிக்கும் போதே இப்படியா? என ஷாக்காகி வருகின்றனர்.

(Visited 256 times, 1 visits today)

Post Author: metronews 2