அனுஷ்காவினால் விமர்சனத்திற்கு ஆழாகும் விராட் கோலி….! படம் உள்ளே…!

பொலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா. இந்தியாவின் பிரபல கிரிகெட் வீரர் விராட் கோலியை மணம் முடித்து சந்தோஷமாக தமது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்.

பொலிவுட் சினிமாவில் சிறந்து காணப்படும் அனுஷ்கா ஷர்மா குடும்ப வாழ்க்கையில் கோலிக்கு பொறுத்தமில்லாதவர் என ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். காரணம் நடந்து கொண்டிருக்கும் ஐபில்எல் போட்டியில் ரோயல் செலன்ஜர்ஸ் அணியின் தலைவர் விராட் கோலி தமது அணிக்காக விளையாடுகையில் அனுஷ்கா அணிக்கு ஆதரவு அழிக்க வருவதினால் தான் அணி தோற்று போகின்றது என ரசிகர்கள் அவரை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி தற்போது அவர் ஒரு மோடல் என்ற பெயரில் அவர் கிழிந்த பேட்களை அணிந்து புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

விராட் கோடி கோடியாய் சம்பாதித்து என்ன பிரயோஜனம் மனைவிக்கு ஒரு ஆடை கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை என விமர்சித்து வருகின்றனர்.

(Visited 155 times, 1 visits today)

Post Author: metronews 3