கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை

இந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு   நடிகைகள் பலரும் வித்தியாசமான உடையில் வருகை தந்து ரசிகர்களை கவர்ந்தனர்.

ஆனால் இதில் கலந்து கொண்ட ஹாலிவுட் Kendall Jenner என்ற நடிகை அணிந்து வந்த உடை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

உடல் முழுவதும் அப்படியே தெரியும் படியான உடையில் வந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் Kendall Jenner. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

(Visited 288 times, 16 visits today)

Post Author: metronews 2