ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹன்ஷிகா

ஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக  சின்ன குஷ்பூ என கூறி வந்தனர். இதனால் சுந்தர்.சியின் பேவரைட் ஹீரோயினியாகவும் இருந்து வந்தார்.

போக போக உடல் எடை கூறி கொண்டே சென்றதால் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இதனையடுத்து தற்போது இவர் தீவிர பயிற்சிக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

ஏற்கனவே சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி என்னமா இப்படி குச்சியா இளைச்சிடீங்க என புலம்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது இவர் ஒன் பிளஸ் 6 என்ற மொபைலை வாங்கி இருப்பதாக மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் ஹன்ஷிகா மிகவும் கியூட்டாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகின்றனர்.

(Visited 250 times, 18 visits today)

Post Author: metronews 2