வென்றால் என்ன தோற்றால் என்ன தோனியின் வருகை மட்டும் போதும்; ரசிகர்கள் கொண்டாட்டம்…..!

நேற்று இரவு இடம்பெற்ற ஐபிஎல்யின் 52 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக டெல்லி டெர்டவல்ஸ் அணி விளையாடியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.  துடுப்பெடுத்தாஆரம்பித்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 163 வெற்றி இலக்கை நோக்கி பதிலளிடித்தாடிய சென்னை அணி 6 விக்கட்டுகளுக்கு 128 மாத்திரமே எடுத்து தோல்வியை தழுவியது.

இருப்பினும் தோனியின் வருகையை ரசிகர்கள் செல்போனில் டோர்ச் லைட் அடித்து கொண்டாடினர்.

(Visited 47 times, 1 visits today)

Post Author: metronews 3