மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..!

சமீபத்தில் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் மகள் வயது பெண்ணை திருமணம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்போது அவரும் அவரது மனைவி அங்கீதாவும் ஹவாய் தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

அப்போது அங்கீதா பிகினியில் தன்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் இருந்த ஒருவரை அழைத்து படத்தை எடுக்க சொன்ன அவர் முடியாது என மறுத்துள்ளாராம். ஆனாலும் மிலிந்த் சோமன் படத்தை எடுக்கும் படி வற்புறுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 362 times, 1 visits today)

Post Author: metronews 3