விபத்தில் சிக்கிய பிரபல முன்னணி நடிகை

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது ரேஸ்-3 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்காக சில ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து கொடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கண்ணில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது, உடனே படக்குழுவினர் ஜாக்குலினை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இருப்பினும் அவரது கண்ணில் குணப்படுத்த முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை ஜாக்குலின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் விரைவில் குணமாகி விடும் எனவும் அவரது ரசிகர்கள் ஜாக்குலினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

(Visited 92 times, 1 visits today)

Post Author: metronews 2