ஒரு டான் டாவ் அடிக்கக் கூடாது; ட்ரைலரிலே கலக்கும் மக்கள் செல்வன்….!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி புரொடக்ஷனில் தயாராகும் இந்த படம் பெரிய அளவில் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல முன்னணி நடிகர்களின் படங்களின் ட்ரைலர்கள் வெளியாகி இணையத்தையே அதிரடியாக தாக்கி கொண்டு இருக்கிறது.

தற்போது விஜய் சேதுபதியின் ஜுங்கா பட ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது.

இதன்போது படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் தோற்றமலிக்கிறார்.  படத்தின் நடிகைகள் மடோனா செபஸ்டியன், சயேஷா ஆகியோர் நடிக்கின்றனர். மற்றும் கோகுல் படத்தின் இயக்குனர். சிதார்த் விபின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 80 times, 1 visits today)

Post Author: metronews 3