வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் ஆனால் இவருக்கு; ரூ.14 கோடி பரிசு அடித்த அதிசயம்….!

மனிதர்களுக்கு அதிர்ஷ்டம் என்றாலே அது துரதிஷ்டமாக முடியும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் 300 டொலர் பரிசாக கிடைத்தது. அதன் பின் தற்போது அவர் ஒரு லொட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லொட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்த போது அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் பரிசு விழுந்த அதே எண் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு 4 கோடி ரூபாய் ஜாக்பொவுட் அடித்தது. அந்த பரிசுத்தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்தார்.

அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 57 times, 1 visits today)

Post Author: metronews 3