நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் இன்று கொடுக்கப்போகும் பரிசு….!

தமிழில் லேடி சூப்பர் ஸ்டாரா வலம் வரும் நயன்தாரா  தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகமாக நடித்துவருகிறார்.  அந்த வரிசையில் அடுத்து வரவிருப்பது “கோலமாவு கோகிலா”. இந்த படத்தில் நயன்தாரா போதைப்பொருள் கடத்துபவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் – எதுவரையோ, கல்யாண வயசு ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ளன.

இந்நிலையில் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக ஒரு ஸ்பெஷல் பாடலை எழுதியுள்ளார். அது இன்று மாலை 7 மணிக்கு  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metronews 3