உறுப்புகள் சிக்கிகொண்டமையால் அம்பலத்துக்கு வந்த தகாத உறவு…..!

வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணுடன் அவ்வீட்டு உரிமையாளர் தகாத உறவை பேணி வந்ததன் காரணமாக இருவரும் ஹோட்டல் ஒன்றில் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இருவரின் அந்தரங்க உறுப்புகளும் சிக்கிக்கொண்டது.

இதன்போது குறித்த நபர் கத்தி கூச்சலிட்ட நிலையில் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் சத்தத்தை கேட்டு வந்துள்ளனர்.
இதன் பிரகாரம் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து வைத்தியரையும் அழைத்து வந்துள்ளனர்.

குறித்த நபரின் மனைவியும் சம்பவ இடத்திற்கு விரைந்து தன் கணவர் என அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து இருவரையும் பொலிஸாார் கைது செய்துள்ளனர்.

(Visited 1,573 times, 9 visits today)

Post Author: metronews 3