தென் ஆபிரிக்காவின் புதிய அழகுராணி

17523042_992806734183796_533570381478311140_n தென் ஆபி­ரிக்­காவின் புதிய அழ­கு­ரா­ணி­யாக டெமி லீ நெல் பீட்டர்ஸ் தெரி­வு ­செய்­யப்­பட்­டுள்ளார்.

தென் ஆபி­ரிக்­காவின் தேசிய அழ­கு­ராணிப் போட்­டி­யான மிஸ் சௌத் ஆபிரிக்கா 2017 போட்­டி­களின் இறுதிச் சுற்று நேற்­று ­முன்­தினம் தென் ஆபி­ரிக்­காவின் சன் சிட்டி நகரில் நடை­பெற்­றது.

இதில் டெமி லீ நெல் பீட்டர்ஸ் முத­லிடம் பெற்றார். 21 வய­தான டெமி லீ வர்த்­தக முகா­மைத்­துவப் பட்­ட­தா­ரி­யாவார்.

எதிர்­வரும் உலக அழ­கு­ராணிப் போட்­டி­யிலும் பிர­பஞ்ச அழ­கு­ராணிப் போட்­டி­யிலும் தென்­ ஆ­பி­ரிக்­காவின் சார்பில் இவர் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

தென் ஆபி­ரிக்க அழ­கு­ராணிப் போட்­டியில் கேப் டவுன் இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்றும் மருத்­து­வர்­க­ளான அதேவான்ஹீர் தென் இரண்டாமிடத்தையும், பொய்பெலோ மாபே 3 ஆம் இடத்தையும் பெற்றனர். 1

2

3

e9f1f31037e64f37a68f17112d42ce4f

(Visited 287 times, 1 visits today)

Post Author: metro