நுவ­ரெ­லியாவில் வசந்த கால நிகழ்­வுகள் கோலா­கலமாக ஆரம்பம்

நுவ­ரெ­லி­யாவில் வரு­டந்­தோறும் நடை­பெறும் ஏப்ரல் வசந்த கால நிகழ்­வுகள் முதலாம் திகதி கோலா­க­ல­மாக ஆரம்­பித்து வைக்­கப்பட்டது.இவ்­வை­ப­வத்தில் மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்­க, மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஆர். ராஜா­ராம், எஸ்.பி. ரத்­நா­யக்­க, நுவ­ரெ­லியா மாந­கர முன்னாள் முதல்­வர்­க­ளான மஹிந்­த­தொ­டம்­பே­க­ம­கே, சந்­த­னலால் கரு­ணா­ரட்ண  மற்றும் மாந­கர சபை உறுப்­பி­னர்­களும் கலந்துகொண்­டனர். இந்த வைப­வத்­துக்­கான ஏற்­பா­டு­களை நுவ­ரெ­லியா மாந­கர சபை  ஆணை­யாளர் ருவண் பண்­டார ரட்நாயக்க மேற்கொண்டிருந்தார்.  

(நுவரெலியாநிருபர், நுவரெலியா கண்ணன்)
 

73 DSC_0783IMG_9368 DSC_0794 IMG_9385

DSC_0790

(Visited 398 times, 1 visits today)

Post Author: metro