பாலியல் உற­வின்­போது உடல்கள் இறு­கிக்­கொண்­டதால் பெண்ணும் கள்ளக் காத­லனும் அம்­ப­ல­மா­கினர் – கண­வனின் மாந்­தி­ரீக வேலை என கென்ய ஊட­கங்கள் தெரி­விப்பு

பெண்­ணொ­ரு­வரும் அவரின் கள்ளக் காத­லனும் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­போது, இரு­வரின் உடல்­களும் இறு­கிக்­கொண்­டதால் ஊர் மக்­க­ளிடம் அம்­ப­ல­மான சம்­பவம் கென்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

இதனால், அப்­ பெண்ணும் ஆணும் போர்­வை­யொன்­றினால் மாத்­திரம் மூடப்­பட்ட நிலையில், தள்­ளு­வண்டி ஒன்றில் வைத்து வைத்­தி­ய­
சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

page-11-14 இவர்­களின் நிலை எவ்­வாறு இறு­கிக்­கொண்ட தென்பது உறு­தி­யாகத் தெரி­ய­வில்லை.

ஆனால், இப் பெண் தனக்குத் துரோ­க­மி­ழைப்­பதை அறிந்­தி­ருந்த அவரின் கணவர், தனது மனை­வி­யையும் அவரின் கள்ளக் காத­ல­னையும் ஊர்­மக்­க­ளிடம் அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தற்­காக மாந்­தி­ரீ­கத்தின் மூலம் அவர்­களின் உடல்­களை ஒட்­டிக்­கொள்ளச் செய்தார் என உள்ளூர் மக்கள் கூறு­கின்­றனர் என கென்ய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இந்த ஜோடி­யினர் ஹோட்டல் அறை­யொன்றில் பாலியல் உறவில் ஈடு­பட்­டனர். இதன்­போது இரு­வரின் உட­லையும் பிரிக்க முடி­யாமல் போனது.

அதை­ய­டுத்து உதவி கோரி அழைப்பு விடுத்­தனர். ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த வேறு விருந்­தி­னர்கள் பலர் இந்த ஜோடிக்கு உதவ முன்­வந்­தனர். ஆனால், அவர்­க­ளாலும் இந்த ஜோடியை பிரிக்க முடி­யாமல் போன­தை­ய­டுத்து, இந்த ஜோடியை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இருவரும் தள்ளுவண்டியில் ஏற்றப்பட்டு வீதியில் அழைத்துச் செல்லப்பட்டபோது, இவர்களைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

(Visited 1,289 times, 1 visits today)

Post Author: metro