11 பிள்ளைகள், 33 பேரப் பிள்ளைகள், 12 பூட்டன் பிள்ளைகளை கொண்ட யாழ். திருநெல்வேலி நவசிவாயம் 100ஆவது பிறந்த தினம் கொண்டாடினார்

(மயூரன்)

 

யாழ். திரு­நெல்­வேலி, கலா­சாலை வீதியில் பொன்­னையா நம­சி­வாயம் என்­பவர்  தனது 100 ஆவது பிறந்த தினத்தை அண்­மையில் வெகு விமர்­சை­யாக கொண்­டா­டி­யுள்ளார்.

1-(2)

மட்­டு­விலில் 1917 ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 18 ஆம் திகதி பொன்­னையா சின்­னத்­தங்கம் தம்­ப­தி­க­ளுக்கு மக­னாக பிறந்தார்.

1-(4)

1946ஆம் ஆண்டு கிராம சேவை­யா­ள­ராக கடமை ஏற்றார். தனங்­கி­ளப்பை சேர்ந்த பர­மேஸ்­வரி என்­ப­வரை 1945 ஆம் ஆண்டு திரு­மணம் செய்தார்.

1-(5)

இவ­ருக்கு 11 பிள்­ளை­களும் 33 பேரப் பிள்­ளை­களும் 12 பூட்டப் பிள்ளைகளும் உள்ளனர்.

2-(2)

1-(3)

(Visited 765 times, 1 visits today)

Post Author: metro