குயின் ரீமேக்கில் எமி ஜாக்ஸன் காஜல் அகர்வால்?

amy-jacksonகங்­கனா ரனா­வத்தின் அதி­ரடி நடிப்பில் வெளிவந்து சுப்­பர்ஹிட் வெற்­றி­பெற்ற குயின் ஹிந்தி படத்தை தென்­னிந்­திய மொழி­களில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நில­வி­யது.

 

அதனைத் தொடர்ந்து இப்­ப­டத்தின் ரீமேக் உரி­மையை பிர­சாந்தின் அப்பா தியா­க­ராஜன் வாங்­கினார்.


Kajal-agarwalகுயினின் தமிழ், மலை­யாள ரீமேக்கை ரேவதி இயக்­க­வி­ருப்­ப­தா­கவும், தமன்னா நாய­கி­யாக நடிப்பார் எனவும் அறி­விக்­கப்­பட்­ டி­ருந்­தது.

 

இந்­நி­லையில், சில தனிப்­பட்ட வேலைகள் கார­ண­மாக இப்­ப­டத்தை இயக்­கு­வ­தி­லி­ருந்து ரேவதி வில­கிக்­கொள்ள, ரமேஷ் அரவிந்த் புதிய இயக்­கு­ன­ராக ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளியாகி உள்­ளன.


தமிழ், கன்­னட மொழி­க­ளுக்­கான ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்­க­வி­ருக்­கி­றாராம்.

 

கங்­கனா ரனாவத் நடித்த கேரக்­டரில் நடிக்க காஜல் அகர்­வா­லிடம் பேச்­சு­வார்த்தை நடந்­துள்­ள­தாகத் தெரி­கி­றது.

 

அதேபோல், குயின் படத்தில் லிசா ஹைடன் நடித்த கேரக்­டரை இங்கே எமி ஜாக்சன் ஏற்­றி­ருக்­கி றார் எனவும் கூறப்­ப­டு­கி­றது. 


கன்­னட ரீமேக்­கிற்­கான படப்­பி­டிப்பு ஏற்­கெ­னவே துவங்­கி­விட்­ட தாம். தமிழ் ரீமேக்­கிற்­கான படப்­பி­டிப்பும் விரைவில் துவங்­க­வி­ருக்­கி­றதாம்.

 

டிசம்­ப­ருக்குள் படப்­பி­டிப்பு வேலை களை முடித்துவிட்டு, போஸ்ட் புரொ டக்ஷன் பணிகளில் களமிறங்க இயக் குனர் ரமேஷ் அரவிந்த் திட்டமிட்டிருக்கி றாராம்.

(Visited 86 times, 1 visits today)

Post Author: metro