பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் போலி­யான தக­வல்­களைப் பதிந்தால் சட்ட நட­வ­டிக்கை

Plastic-rice  தொடர்பில் போலி­யான தக­வல்­களை சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பதி­விடும் நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நுகர்வோர் பாது­காப்பு அதி­கா­ர­சபை கூறி­யுள்­ளது. 


இந்த அடிப்­ப­டையில்  சமூக வலைத்­த­ளங்­களில் பிளாஸ்டிக் அரிசி  தொடர்பில்  பொய்­யான தக­வல்­களை வெளி­யிட்டு வரும் குழுக்கள் தொடர்பில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு அந்த அதி­கா­ர­சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக    நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்  தெரிவித்துள்ளார்.
 

(Visited 50 times, 1 visits today)

Post Author: metro