காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தமது பிள்ளைகளை மீட்டுத் தரக் கோரி நேற்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆரம்பமான மேற்படி போராட்டத்தின் இறுதியில் துறைமுகக் கடலில் அனைத்து உறவுகளும் இறங்கி தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தினர்.
(படப்பிடிப்பு : சேனையூர் நிருபர்)
(Visited 39 times, 1 visits today)