மன அழுத்தம் காரணமாக பற்களை இழந்தேன் – நடிகை டெமி மூர்

மன அழுத்தம் கார­ண­மாக தான் இரு பற்­களை இழந்­த­தாக பிர­பல நடிகை டெமி மூர் தெரி­வித்­துள்ளார்.

demi-moore-2-copy

54 வய­தான டெமி மூர் நடித்த “ரவ் நைட்” எனும் திரைப்­படம் விரைவில் வெளி­வ­ர­வுள்­ளது.

 

demi-mooreஇப்­ப­டத்­துக்­கான ஊக்­கு­விப்­புக்­காக ஜிம்மி ஃபலோன் ஷோ எனும் தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் டெமி மூர் பங்­கு­பற்­றினார்.

 

இந்­நி­கழ்ச்­சியின் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு டெமி மூர் அனுப்­பி­யி­ருந்த புகைப்­ப­ட­மொன்றை ஜிம்மி ஃபலோன், இந்­நிகழ்ச்சியின்­போது காண்­பித்தார்.

 

இரு முன்­புற பற்கள் இல்­லாத நிலையில் அப்­ப­டத்தில் டெமி மூர் காணப்­பட்டார்.


“எவ்­வாறு உங்­க­ளுக்கு இப்­படி ஏற்­பட்­டது?” என டெமி மூரிடம் ஜிம்மி ஃபலோன் கேட்­ட­போது, மன அழுத்தம் கார­ண­மா­கவே தான் இரு பற்­களை இழந்­த­தாக நடிகை டெமி மூர் கூறினார்.  

 

இப்­பு­கைப்­ப­டத்தை நான் பகிர்ந்­து­கொள்ள விரும்­பினேன். அமெ­ரிக்­காவில் இதய நோய்க்கு அடுத்­த­தாக அதிக மர­ணங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக மன அழுத்தம் உள்ளது” என டெய்லர் ஸ்விப்ட் தெரிவித்தார்.

(Visited 77 times, 1 visits today)

Post Author: metro