கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற தனியார் பஸ் மதுரங்குளியில் விபத்து: எழுவர் பலி, 42 பேருக்கு காயம் ; பாலத்தின் பாதுகாப்பு அரண்களை தகர்த்துக் கொண்டு புரண்ட பஸ்

(எம்.எப்.எம்.பஸீர், மது­ரங்­குளி நிருபர், முஹம்மட் ரிபாக்) புத்­தளம் முந்தல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மது­ரங்­கு­ளியின் பத்தாம் கட்டை பகு­தியில் நேற்றுக் காலை இடம்­பெற்ற விபத்தில் 7 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன், 42 பேர் காய­ம­டைந்து புத்­தளம், முந்தல், சிலாபம் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்­றுக்­காலை 8.15 மணி­ய­ளவில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து யாழ் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ­ஒன்று முச்­சக்­கர வண்டி ஒன்­றினை முந்திச் செல்ல முற்­பட்­ட­போது இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இதன் போது […]