அனிதாவாக மாறும் ‘பிக்பொஸ்’ ஜூலி

‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் போஸ்டரை நேற்று முன்தினம் பிக்பொஸ் நிகழ்ச்சிமூலம் பிரபல்யமான ஜுலி சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இந்த போஸ்டர் வைர­லா­கி­வ­ரு­கி­றது. இது குறித்து ஜுலியிடம் கேட்டபோது,  ‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தின் போஸ்டர் வைர­லா­கி­வ­ரு­கி­றது. அது உண்­மை­தானா? ஆமாம். பெண்­களை மையப்­ப­டுத்­தின மற்றும் சமூக மாற்­றத்­துக்­கான படங்கள் மிகக் குறை­வா­கவே வருது. அதில் ஒண்­ணுதான், இந்தப் படம். கடந்த வருஷம், அனி­தாவின் மரணம் மிகப்­பெ­ரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­துச்சு. அனி­தாவின் டாக்­ட­ராகும் லட்­சியம் நிறை­வே­றாம போயி­டுச்சு. […]