இலங்கை அணியினரால் இன்னும் அதிகமான ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும்: பயிற்றுநர் ஹத்­து­ரு­சிங்க

(நெவில் அன்­தனி) பங்­க­ளா­தே­ஷுக்­கான கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்­தின்­போது மூவ­கை­யான சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் பங்­கு­பற்­றிய இலங்கை, அவை அனைத்­திலும் வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­று­ந­ராக பத­வி­யேற்ற சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு வெற்­றி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­தது. எனினும் இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளிடம் இருந்து இன்னும் அதி­க­மாக எதிர்­பார்ப்­ப­தா­கவும் இதனை விட சிறந்த ஆற்­றல்­களை அவர்­களால் வெளிப்­ப­டுத்த முடியும் என நம்­பு­வ­தா­கவும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார். ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­னதன் கார­ண­மாக […]

பயிற்சிகளின்போது பாட்டு கேட்டால் வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர் – பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க

(நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கத் தவ­றி­வரும் இலங்கை கிரிக்கெட் அணியை புத்­தாண்டில் உய­ரிய நிலைக்கு இட்டுச் செல்ல உறு­தி­பூண்­டுள்ள புதிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, வீரர்கள் ஒழுக்கம் பேணு­வதை வலி­யு­றுத்­தி­யுள்ளார். அத்­துடன் அணித் தேர்­விலும் தனக்கு அதி­காரம் இருக்க வேண்டும் எனக் கோரி­யுள்ளார். உலக கிண்ண சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்து 21 வரு­டங்கள் ஆன நிலையில் 2017இல் மூவகை கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் மோச­மான பின்­ன­டைவைக் கண்ட இலங்கை அணியை இன்னும் இரண்டு வரு­டங்­களில் […]

இலங்கை அணியால் மீள் எழுச்சி பெறமுடியும் – தலைமைப் பயிற்றுநர் ஹத்துருசிங்க நம்பிக்கை

(நெவில் அன்­தனி) இலங்கை அணி­யினால் மீண்டும் எழுச்சி பெற முடியும் என புதிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க நம்­பிக்கை வெளி­யிட்டார். அத்­துடன் 2019 உலகக் கிண்­ணத்தை இலக்கு வைத்து அணியைக் கட்டி எழுப்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் இலங்கை அணி­யி­ன­ருக்கு பயிற்­சியை நேற்று பிற்­பகல் ஆரம்­பித்­ததைத் தொடர்ந்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­போதே அவர் இந்த நம்­பிக்­கையை வெளி­யிட்டார். ‘‘எம்மால் மீண்டும் திற­மை­யாக விளை­யாட முடியும் என நான் திட­மாக நம்­பு­கின்றேன். இந்தக் […]

புதிய பயிற்றுநர் ஹத்துருசிங்கவுக்கு பூரண சுதந்திரம் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதி

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்கு பரி­பூ­ரண உரிமை வழங்­கப்­பட்­டுள்­ள­தென ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். புதிய பயிற்­றுநர் பத­வியை சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பொறுப்­பேற்­றதை அடுத்து புத­னன்று பிற்­பகல் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே திலங்க சும­தி­பால இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா கிரிக்கட் தலை­வ­ராக தான் 2015இல் தெரி­வா­னது முதல் பயிற்­று­நர்கள் மீது கிரிக்கெட் சபை உறுப்­பி­னர்கள் ஆதிக்கம் செலுத்­தி­ய­தில்லை என்றார் அவர். […]