“டெங்க்வெக்ஸியா” டெங்கு தடுப்பு மருந்தை வாபஸ் பெறுமாறு சனோபி நிறுவனத்துக்கு பிலிப்பைன்ஸ் உத்தரவு

டெங்கு நோயினால் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்துவதால் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத் துவதாகக் கூறப்படும் டெங்கு நோய்த் தடுப்பு மருந்தான டெங்க்வெக்சியாவை வாபஸ் பெறுமாறு பிலிப்பைன்ஸ் அரசு குறித்த மருந்தைத் தயாரிக்கும் பிரெஞ்ச் நிறுவனமான சனோபி பாஸ்டருக்கு உத்தரவிட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாகப் பிரிவு நேற்று முன்தினம் விடுத்த அறிவுறுத்தலில் இந்த மருந்தின் விற்பனை, விநியோகம், சந்தைப்படுத்தலை இடைநிறுத்த வேண்டும் எனவும் அது தொடர்பான பிரசாரம் ஒன்றை நடத்த வேண்டும் எனவும் இந்தத் தடுப்பு மருந்தினால் எவராவது […]

730,000 சிறார்களுக்கு செலுத்தப்பட்ட டெங்கு தடுப்பு மருந்து தொடர்­பாக பிலிப்பைன்ஸ் அரசு விசா­ரணை

பிலிப்­பைன்ஸில் 730, 000 சிறு­வர்­க­ளுக்கு ஏற்­றப்­பட்ட டெங்கு தடுப்பு மருந்­தினால் சுகா­தார பாதிப்­புகள் ஏற்­ப­டலாம் எனத் தெரிவிக்­கப்­ப­டு­வது தொடர்­பாக விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. டெங்கு நோயினால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டலாம் என இந்தத் தடுப்பு மருந்­தினைத் தயா­ரிக்கும் பிரெஞ்ச் நிறு­வ­ன­மான சனோபி கடந்த வாரம் அறி­வித்­தது. இதை­ய­டுத்து, இந்தத் தடுப்பு மருந்­தேற்றும் செயற்­திட்டம் கடந்த வெள்ளிக்­கி­ழமை முதல் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. டெங்கு நோயினால் உலகம் முழு­வ­தி­லு­முள்ள 400 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். நுளம்­பினால் பரப்­பப்­படும் இந்த […]