உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம்

உலக நாயகன்  நடிகர் கமல்­ஹா­ச­னுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும். 1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்­ணம்மா’ படத்தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாகத் தொடங்­கிய அவ­ரது சினிமா பயணம் 57 ஆண்­டு­களைத் தாண்டி தொடர்­கி­றது.  1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வய­தி­னிலே, வறு­மையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோ­த­ரர்கள், இந்­தியன், ஹேராம், அவ்வை சண்­முகி, தேவர் மகன், விரு­மாண்டி, 10 […]