சர்வதேச மகளிர் தினம் இன்று

மார்ச் 8 ஆம் திகதி உல­கெங்கும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1911 ஆம் ஆண்­டி­லி­ருந்து சர்­வ­தேச மகளிர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கி­றது. 1789ஆம் ஆண்டில் பிரஞ்ச் புரட்­சியின் போது பெண்­களும் போராட்ட களத்தில் இறங்­கினர். சமத்­துவ உரி­மைகள் வேண்டும், வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை, பெண்களை அடி­மை­க­ளாக நடத்தக் கூடாது என வலி­யு­றுத்தி போரா­டினர். அதை அடக்க நினைத்த மன்னன் 16 ஆம் லூயி போராட்­டத்தின் வேகத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் தோல்­வி­யுற்றான். 1792 இல் பிரான்ஸ் குடி­ய­ர­சாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. […]