யாழ். சர்­வ­தேச வர்த்­தகக் கண்­காட்சி இன்று ஆரம்பம்

யாழ். சர்­வ­தேச வர்த்­தகக் கண்­காட்சி 2018, ( Jaffna International Trade Fair 2018    ) இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் 28 ஆம் திக­தி­வரை யாழ். மாந­கர சபை மைதா­னங்­களில் நடை­பெ­ற­வுள்­ளது. ஒன்­ப­தா­வது தட­வை­யாக இடம்­பெ­ற­வுள்ள இந்த வரு­டாந்த நிகழ்வு, உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச வர்த்­த­கர்கள் மற்றும் வர்த்­தக நிறு­வ­னங்கள் சந்­திக்கும் ஒரு முக்­கி­ய­மான கள­மாக அமை­ய­வுள்­ள­மையால், “வடக்குக்கான நுழை­வாயில் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. மிகவும் துரி­த­மாக வளர்ச்­சி­கண்டு வரு­கின்ற வட தீப­கற்­பத்தில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் ஒரே இடத்தில் பெற்­றுக்­கொள்ள […]