5 பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகளினால் பி.பி.சி. அறிவிப்பாளர் இடைநிறுத்தம்

லண்டன் பிபிசி வானொலி அறி­விப்­பாளர் ஜோர்ஜ் ரிலே, சக பெண் உத்­தி­யோத்­தர்­க­ளுக்கு பாலியல் தொந்­த­ரவு கொடுத்தார் என்ற முறைப்­பா­டுகள் கார­ண­மாக பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார். பிபி­சியில் பணி­யாற்றும் பெண்கள் சில­ருக்கு ஆண் உத்­தி­யோகத்­தர்கள் இருவர் பாலியல் தொந்­த­ரவு கொடுத்­தனர் எனும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக பிபிசி கூட்­டுத்­தா­பன அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். இந்­நி­லையில், அறி­விப்­பாளர் ஜோர்ஜ் ரிலே கடந்த வாரம் பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.   39 வய­தான ஜோர்ஜ் ரிலே பிபி­சியின் ரேடியோ–5 அலை­வ­ரி­சையில் காலை­நேர நிகழ்ச்­சியின் மூலம் […]